ஆம் ஆத்மி கட்சி ஏன் நம் மாநிலத்திற்கு தேவை?

Views: 228 ஆம் ஆத்மி கட்சி ஏன் நம் மாநிலத்திற்கு தேவை? லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க வந்த இந்தியாவின் ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி. லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை எந்த வித தயவு தாட்சனையுமின்றி , அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் கட்சி ஆம் ஆத்மி கட்சி. ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும்  துணிச்சலோடு நேருக்கு நேர் எதிர்கொண்டு , அவர்களை வெளியே அனுப்பும் வேலையை செய்யும் ஒரே கட்சி … Continue reading ஆம் ஆத்மி கட்சி ஏன் நம் மாநிலத்திற்கு தேவை?